how to we are get internet via ocean and seas -இன்டர்நெட்டை நாம் கடல் வழியே எவ்வாறு பெறுகிறோம்🌐?இதன் சொந்தக்காரர் யார் ?

இணையம்
- THIS ARTICLE WRITTEN BY ARAVINDH
இணையம் (internet ):
இந்த இணைய உலகில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்தப்படுகிறது. Internet இந்த தேவையை நம் சாதாரண நாட்களில் உணர்ந்தோமோ இல்லையோ அனால் இந்த covid19 காலத்தில் கண்டிப்பாக நம் ஒவ்வொருவரும் உணர்ந்தோம்.
தேவைகள் :
- சந்தை
- மருத்துவம்
- வணிகம்
- கல்வி
- தொலைதொடர்பு
மற்றும் பல துறைகளில் மிக முக்கியமாக பயன்பட்டு வருகிறது .இது இல்லையென்றால் உலகமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது .பண பரிவர்த்தனை இப்பொழுது இணைய பரிவர்த்தனையாக மாறியுள்ளது .
குற்றங்கள் :
நல்ல வழிகளுக்காக எவ்வாறு இணையம் பயன்படுகிறதோ ,அதே அளவுக்கு பல குற்றங்களும் நடைபெறுகின்றன.பல குற்றவாளிகள் பல தவறுகளை செய்துவிட்டு இணையதின் பின் மறந்து விடுகின்றனர்.சில பேரை கண்டுபிடித்தாலும் பலர் பிடிபடாமல் போய்விடுகின்றனர்.
covid 19 :
பல செல்ல குழந்தைகள் கல்லூரிமாணவர்கள் அனைவரும் இணைய வசதியை laptop ,mobile, desktop பயன்படுத்தி கல்வியை கற்று கொண்டு பயனடைகின்றனர் .
👉👉👉laptop ,mobileபயன்படுத்துவதால் வரும் தீமைகளை இதன் மூலம் படித்து பாருங்கள்
அலுவலக வேலையாட்களும் இதே முறையை பயன்படுத்தி கற்றுக்கொள்கின்றனர் .ஆகவே இணையம் இல்லாமல் உலகம் இயங்காது என்று நமக்கு தெளிவாக தெரிகிறது .
இன்டர்நெட் இலவசம் :
ஆமாங்க நம்ம பயன்படுத்துகின்ற இன்டர்நெட் முற்றிலும் இலவசம்.இந்த இலவச internet இன்றைய தேதியில் மட்டுமல்ல இது வழங்கப்பட்ட காலகட்டத்திலிருந்தே இலவசம் தான் . timbernasli என்பவர் பல நாடுகளிக்குக்கிடையே இணைய இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்தை(WWW)அறிமுகப்படுத்தினார் .
இன்டர்நெட்க்கு சொந்தக்காரர் யார் :
நாம் பயன்படுத்தும் இந்த இன்டர்நெட் க்கு சொந்தக்காரர் என்று யாருமே கிடையாது .
உதாரணமாக இரண்டு மொபைல் போன்களை பிளூடூத் ( BLUETOOTH) வழியாக இணைப்பதன் மூலம் அந்த இரண்டு சாதனங்களுக்கு இடையே ஒரு இணைப்பு உண்டாகும் இதன் மூலம் PHOTO ,SONGS போன்றவற்றை எப்படி பகிர்ந்து கொள்கிறோமோ ,அதே போல் பல நாடுகளில் இருந்து வரும் கேபிள்கள் towers யை இணைப்பதால் இன்டர்நெட் என்னும் வசதியை MOBILE ,COMPUTERS ,ROUTERS மூலம் பெறுகிறோம் .
இரண்டு கணிப்பொறிகளை கேபிள் வழியாக இணைப்பதால் மட்டுமே ஒரு இணைப்பு உண்டாகிறது .இதுதான் இன்டர்நெட் .
இணைய சேவையாளர்கள் ( ISP- internet service provider )
உலகளாவிய சேவையாளர்கள் :
Tire 1:
நெட்வொர்க்-பாதுகாப்பு அமைப்பான ஆர்பர் நெட்வொர்க்குகளின் தரவுகளின்படி, உலகின் இரண்டு ஐ.எஸ்.பி-களைத் தவிர மற்ற அனைத்தையும் விட கூகிள் அதிகமான இணைய போக்குவரத்தை கையாளுகிறது. ... வித்தியாசம் என்னவென்றால், அடுக்கு 1 ஐஎஸ்பிக்கள் கூகிள் உட்பட எண்ணற்ற மூலங்களிலிருந்து போக்குவரத்தை கையாளுகின்றன.
Tire 2 :
tire 2 ஐஎஸ்பி என்பது இணைய சேவை வழங்குநராகும், இது இணைய பிராந்தியத்திற்குள் சில இலக்குகளை அடைய போக்குவரத்தை வாங்குகிறது. அடுக்கு 2 ஐஎஸ்பி இணைய பிராந்தியத்திற்குள் எந்த இடத்தையும் அடைய ஒரு ஐஎஸ்பி பணம் செலுத்தினால், அது அடுக்கு 2 ஐஎஸ்பி ஆகும்.
Tire 3:
tire 3 வழங்குநர் வரையறையின்படி முதன்மையாக இறுதி வாடிக்கையாளர்களுக்கு இணைய அணுகலை வழங்குவதில் ஈடுபட்டுள்ளார். அடுக்கு 3 ISP கள் உள்ளூர் வணிக மற்றும் நுகர்வோர் சந்தை நிலைமைகளில் கவனம் செலுத்துகின்றன. கேபிள், டி.எஸ்.எல், ஃபைபர் அல்லது வயர்லெஸ் அணுகல் நெட்வொர்க்குகள் மூலம் இறுதி வாடிக்கையாளர்களுக்கு இணையத்தில் ஆன்-ராம்ப் அல்லது உள்ளூர் அணுகலை அவை வழங்குகின்றன.
எப்படி கிடைக்கிறது :
இந்த இணைய சேவையானது கண்டம் நாடு ஊர் பேன்றவற்றை கடந்து நம்மை வந்தடைகிறது .அப்படிப்பட்ட இந்த இணைய சேவையை நாம் எப்படி பெறுகின்றோம் ..........
இந்த இணைய சேவை பல கண்டங்கள் ,நாடுகளுக்கிடையில் உள்ள கடல்களின் வழியே optical fibre cables ( மின் ஒளி இழை ) என்ற ஒரு கேபிள் வழியாக பல நாடுகளுக்கு கிடைக்கிறது .உலகில் உள்ள கேபிள்களின் நீளம் சுமார் 25 million kilo meters .
நாம் இன்டர்நெட்டை எவ்வாறு பெறுகிறோம் :
இந்த கடல் வழியே வரும் இன்டர்நெட் வசதியானது நாடுகளில் உள்ள ஐ எஸ் பி- களான வோடபோன் போன்ற நிறுவனங்களை வந்தடைகின்றன. இவ்வாறு கிடைக்கும் இன்டர்நெட் ஆனது நகரங்களில் உள்ள மின் கோபுரங்கள் (towers) -க்கு அனுப்பப்படுகிறது இதிலிருந்து நாம் கைப்பேசி வழியாக பெற்றுக்கொள்கிறோம்.
100 GB fast :
நகரங்களில் உள்ள ஒவ்வொரு towers ம் 100 GB என்ற வீதத்தில் towers யை வந்தடையும் .
அப்படியென்றால் நமக்கு ஏன் குறைவாகவும் தாமதமாகவும் கிடைக்கிறது ?
உதாரணத்திற்கு ஒரு நகரில் ஒரு Airtel tower இருக்குதென்று வைத்து கொள்வோம்.அதற்க்கு 100MB வேகத்தில் இன்டர்நெட் கிடைப்பதாக வைத்து கொள்வோம் .அதை அந்த நகரில் உள்ள ஒரு பணியாளர் மட்டும் வாங்கிக்கொள்கிறார் என்றால் அதன் முழு வேகமும் அவருக்கு கிடைக்கும் .
அனால் அதை 10 பேர் பெறுகின்றனர் என்றால் 100 gb ஆனது 10 ,10ஆகா குறைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் .அதனால் வேகம் குறையும் .
இந்தியாவின் ஐந்து முக்கிய இடங்கள் :
- MUMBAI( மும்பை )
- KOCHIN( கொச்சி )
- TRIVANDRUM( திருவனந்தபுரம் )
- TUTOCORIN( தூத்துக்குடி )
- CHENNAI ( சென்னை )
ஆப்டிகல் பைபர் கிளாஸ் என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு இயங்குகிறது ,பயன்படுகிறது:
- மின் ஒளி இழை என்று கூறப்படும் .
- உலகிலேயே மிக வேகமாக தகவலை கடத்தும் திறன் படைத்தது .
- இது பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடியால் ஆன கலவை ஆகும் .
- இது ஒளியின் மொத உள் பிரதிபலிப்பின் பயன்பாட்டை பயன்படுத்துகிறது .
- இவை இதன் மூலம் ஒளியின் பரவலை எளிதாக்குகின்றன .
- ஒலியயை விட ஒளி மிக வேகமாக செல்லக்கூடியது
- இந்த கேபிள் தரவை ஒளியாக மாற்றம் செய்து அனுப்புகிறது