மாட்டு சாணத்திலிருந்து பெயிண்ட்
பெயிண்ட் :
பெயிண்ட் ஆனது பல வேதிப்பொருட்களின் கலவை ஆகும்.மற்றும் பெயிண்ட் ஆனது கீழ்கண்ட வேதிப்பொருட்களின் கலவையாக உள்ளது .
வேதிப்பொருட்களில் இருந்து மட்டுமே தயாரிக்க முடியும் என்ற ஒரு கட்டாயம் இருந்து வந்தது .அனால் இப்பொழுது அது உடைத்தெறியப்பட்டுள்ளது .
மாடு:
மாடு என்பது வீட்டில் ஒரு பிள்ளையாகவே கருதப்பட்டு வருகிறது .இது பால் போன்ற வீட்டு உபயோக பொருட்களை கொடுக்கவும் , சாணம் மற்றும் வண்டி இழுத்தல் ஏர் உழுதல் போன்ற பயன்பாடுகளுக்கு பயன்பட்டு வந்தது.
சாணத்தில் பெயிண்ட் :
இப்பொழுது மாட்டு சாணத்திலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழில் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது . இதன் மூலம் விவசாயிகள் வருடம் ரூபாய் 55 ஆயிரம் வரை லாபம் ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளது .
மேலும் இந்த தொழில் முறை ஆனது குறைந்த செலவில் அறிமுக படுத்தப்படும் என்று மத்திய அரசால் தெரிவிக்கபட்டுள்ளது .