மதிகெட்டான் சோலையின் மர்மம்!!..( Mystery) of Mathikettansoolai in Kodaikanal.

மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா ( Mathikettan ஷோலா தேசிய பூங்கா) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உடும்பன் சோலா தாலுகாவில் அமைந்துள்ளது. 12.82%
2008 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் ஆட்சிக் காலத்தில் 1897 ஆம் ஆண்டில் இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.
சுற்றிலும் சூரிய ஒளியை உள்ளே விடாதே ஒரு காடு உங்களை உங்களுக்கு பக்கத்தில் யாருமே இல்லை நீங்கள் தனியாகத்தான் உள்ளீர்கள் என்பதை அப்போதுதான் உணர்கிறீர்கள், மேலும் உங்களுடைய கால் தரையில் படவே இல்லை.
இந்தப் பூங்காவிற்கு மூணார் பகுதியிலிருந்து யானைகள் வருகின்றன. (யானை நடைபாதை)!
பின்வருமாறு: | கேரளா , இந்தியா |
---|---|
கிட்டிய நகரம் | : மூணார் |
ஒரு வேளை: | 10 ° 02′N 77 ° 08 ′ E. |
முன்னுரை: | 12.82 கிமீ 2 (4.95 சதுர மைல்) |
ஏனென்றால் உங்கள் காலுக்கும் தரைக்கும் இடையேயான தூரத்தை மூடிக்கொண்டு இருக்கின்றன.
மேலும்அக்காட்டில் ஒரு முருகன் சிலை இருப்பதாகவும் அது இன்றுவரை யார் கைக்கும் பிடிபடாததாகவும் உள்ளது என நம்பப்படுகிறது.
அக் காட்டிற்கு சென்ற 12 பேர் மதிமயங்கி இற ந்துள்ளனர் என்பதுஆய்வுகளின்அடிப்படையில் தெரிய வருகிறது.
அங்கு மனிதர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது இதை மீறி உள்ளே செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது .
இதுவரை பார்க்காத புதிய மரங்கள் புதிய செடிகள் புதிய பூச்சிகள் அந்தப் பூச்சிகள் எழுப்பும் வித்தியாசமான ஒலிகள் உங்களை உங்களை ஒரு பயமுறுத்தும் அளவிற்கு கொண்டு செல்கின்றது.மேலும் அங்கு நீங்கள் நுகராத புதிய வகை வாசம் குறிப்பாக காட்டில் காணப்படும் ஒரு வகை காளானின் வாசம் மதி மயங்க செய்வதற்கு காரணம் என்றும் மரங்களின் பூக்கலின் வாசம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது ...... .............