தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி ? ( Monkeypox ) !
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு !
குரங்கு அம்மை:
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, குரங்கு அம்மை - ஒரு புதிய வைரஸ் நோயானது உலகம் முழுவதும் மற்றும் அதைச் சுற்றி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 4 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள், சுமார் 72 நாடுகளில் இருந்து சுமார் 14,533 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. தொடர்ச்சியான எழுச்சியைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கு காய்ச்சலால் ஒரு 'பொது சுகாதார அவசரநிலை' அறிவித்தது, எச்சரிக்கை ஒலி எழுப்புவது பற்றி விவாதித்த சில மாதங்களுக்குப் பிறகு. உலக சுகாதார அமைப்பு PHEIC ஐ "சர்வதேச நோய் பரவல் மூலம் மற்ற மாநிலங்களுக்கு பொது சுகாதார ஆபத்தை உருவாக்குவது மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச பதில் தேவைப்படும் ஒரு அசாதாரண நிகழ்வு" என வரையறுக்கிறது.
சென்னை, ஜூலை.25 பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள தாகவும், தற்போது தமிழ கத்தில் குரங்அம்மை பாதிப்பு இல்லை என வும் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறினார்.
தடுப்பூசி முகாம் :
சென்னை தேனாம் பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தொடங்கி வைத்தார்..
முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்க ளிடம் பேசியதாவது:
உலக சுகாதார அமைப்பு சார்பில் குரங்கு அம்மையை உலக அளவில் எச்சரிக்கை யாக எடுத்து கொள்ளவும், பெரிய அளவில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியி ருக்கிறார்கள். கேரளாவில் 3 பேரும், தெலுங்கானா மற்றும் டெல்லியில் தலா ஒருவரும் குரங்கு அம்மையால் பாதிக் கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் தனியார் மருத் துவமனையில் ஒருவர் முகத் தில் இருந்த கொப்பளத்தின். மாதிரி எடுத்து புனேவுக்கு அனுப்பப்பட்டு பரிசோத னையில் அது குரங்கு அம்மை யில்லை என தெளிவுப்படுத்தப் பட்டது.
முதல்-அமைச்சர் அனைத்து பன்னாட்டு விமான நிலை யங்களையும் தீவிரமாக கண் காணிக்க அறிவுறுத்தி யிருந்தார். பன் னாட்டு விமான நிலையங்களில் ஏற்கனவே கொரோனா பேரிடருக்காக கண்காணிப் பில் இருக்கிற 'மாஸ்க் பீவர் ஸ்கேனிங்' மூலம் அனைவரையும் கண் காணிப்பது, வெளிநாட்டு விமானங்களில் இருந்து வருப வர்களை 2 சதவீதம் 'ரேண் டம் ஆர்.டி.பி.சி.ஆர்' பரி சோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு முகத்திலோ அல்லது முழங்கைக்கு கீழே யும் எதாவது கொப்பளங்கள் போன்ற மாற்றம் இருந்தால் நேரடியாக ஒவ்வொருவரை யும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது. இப்போது 63 நாடுகளில் குரங்கு அம்மையின் பாதிப்பு உள்ளது. குழந்தைகளுக்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
பாதிப்பு இல்லை :
தமிழகம் - கேரளாவின் 13 எல்லை பகுதிகளில் தரைவ ழியாகவும் கண்காணிக்கப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் கேர ளாவில் இருந்து வரும் ரெயில் களை மட்டும் பரிசோதிக்க வலியுறுத்தியுள்ளோம். அனைத்து ரெயில்களையும் பரிசோதிக்க சாத்தியம் இல்லை. இன்றுவரை தமிழ கத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.